Friday 28 December 2018

இன்றைய நிகழ்ச்சி (29/12/2018)

இலவச விடுமுறை கால பயிற்சி நிறைவு விழா மற்றும் பரிசு வழங்குதல் விழா

நான்காம்   நாள் இலவச விடுமுறை கால பயிற்சி  

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.


நாள் : (29/12/2018)

நேரம் : காலை 9.30 மணி 

நிறைவு விழாவில் பரிசுகளை வழங்குபவர் : 

ராமன் விஜயன் ,மேலாளர்,கால்பந்தாட்டக்கழகம் ,இந்திய அணி.

தலைமை : லெ .சொக்கலிங்கம் ,பள்ளி தலைமை ஆசிரியர் .

No comments:

Post a Comment