Thursday, 7 November 2024


கந்த சஷ்டியில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கீழ்கண்ட லிங்க் வழியாக நேரலையில் இன்று மாலை சரியாகி 5.50மணி முதல் காணலாம் 

 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா

மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 


இன்றைய நிகழ்ச்சி :07-11-2024
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் :07-11-2024
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

 கந்த சஷ்டி விழாவில் பங்கு பெறும் மாணவர்கள் அணிந்து கொள்ள உள்ள வண்ண ஆடைகள் 






















 பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 07/11/2024 அன்று மாலை 6.00 மணிக்கு  தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக நடைபெற உள்ளது. அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் பள்ளியில்    நடைபெற்றன.


நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 07-11-2024
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.



















Wednesday, 6 November 2024

 “சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா

மிஸ் பண்ணிடாதீங்க ... மகிழ்ச்சியோடு வாங்க ....
கலைநிகழ்ச்சிகள் 


இன்றைய நிகழ்ச்சி :07-11-2024
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் :07-11-2024
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.


கலைநிகழ்ச்சிகள் விவரம் :


  •   வரவேற்புறை
  •   அபிராமி அந்தாதி - மழலை மாணவி பாடுதல் 
  •   பரத நாட்டியம் 
  •    இயற்கை நடனம் 
  •   பஞ்ச பூதங்கள் - நாடகம் 
  •   கலக்கல்  - நடனம் 
  •   பஞ்ச புராணம் - மழலை மாணவி பாடுதல் 
  •  கண்ணன் பாடல் நடனம் 
  •  தேவாரம் - மழலை மாணவி பாடுதல் 
  •   காவடி நடனம் 
  •    வில்லுப்பாட்டு 
  •   கந்தன் நடனம் 
  •  நிறைவு  நடனம் 
  • நன்றி உரை 

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை காண வாருங்கள்.வாழ்த்துங்கள் .



Sunday, 3 November 2024

   03/11/2024 இன்றைய   -  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்       -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்      வரைந்த    ஓவியம்   வெளியாகி உள்ளது.


Tuesday, 29 October 2024

 மருத்துவ  முகாம் 

மழைக் காலத்தில்  நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?


மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் 

நீங்களாக கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட வேண்டாம் 

அரசு மருத்துவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை 

 அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட   முகாம் 


Monday, 28 October 2024

 STOP, DROP, ROLL - தீபாவளிக்கு வெடி வெடிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 3 வார்த்தைகள்  - தெளிவான விளக்கம் தரும் தீயணைப்பு அதிகாரிகள் - வீடியோக்கள் 


மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் 

எண்ணெய்  சட்டியில் பலகாரம் சுடும்போது நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? என்ன ? விளக்கமான தகவல்கள் 


https://www.youtube.com/watch?v=Ur2LY2i9ppE

https://www.youtube.com/watch?v=7VJOTk-Mzuo

https://www.youtube.com/watch?v=FLIAkP2j87Y

https://www.youtube.com/watch?v=2J-fqBChOIU

https://www.youtube.com/watch?v=xeY43QbdAOs

https://www.youtube.com/watch?v=oAOvsl_icTQ

https://www.youtube.com/watch?v=IH6gCet_uTI

https://www.youtube.com/watch?v=G2WUgjDti8U

https://www.youtube.com/watch?v=0OhEq_Qo9HM