தினமலர் பட்டம் ( தமிழ்நாடு முழுவதற்குமான பதிப்பு ) நாளிதழில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின் கேள்வி வெளியாகி உள்ளது.
மக்கள் குரல் நாளிதழில் தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு வெளியாகி
உள்ளது.அனைவரும் காணுங்கள் .
தேவகோட்டை – தமிழக
அரசின் உத்தரவின்படி தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மதியம் சத்துணவு சாப்பிடும்
மாணவர்களுக்கு விடுமுறையிலும் சத்துணவு வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.