Monday, 29 February 2016

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவிக்கு  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி ) பள்ளி மாணவி  சுட்டி ஸ்டார் மு.தனலெட்சுமி படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு  
 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 

 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.

Sunday, 28 February 2016

                     தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் 

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

Wednesday, 24 February 2016

உயிர் விகாசம் அடைந்தால் உடல் நோயில்லாமல்  இருக்கும் 
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் அனைவரும் இப்போது இருக்கும் திறமையை போல் இன்னும் 14 மடங்கு அதிகமாக உழைக்கும் திறமையை பெற்றவர்கள்
வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு 

நாம் துருப்பிடிச்சு அழிவதை விட தேய்ந்து அழிவது நன்று.
 வாழ்வியல் பயிற்றுனர் பேச்சு


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் எளிது என்கிற ஆளுமை  பயிற்சி முகாம் நடைபெற்றது.


Sunday, 21 February 2016

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா 


Saturday, 20 February 2016




தி இந்து தமிழ் நாளிதழில் 21/02/2016 பெண் இன்று பகுதியில் தமிழகம் முழுவதும் மற்றும் HINDU TAMIL ONLINE பகுதியில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியரின் அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் தொடர்பான கலர் படம் மற்றும் செய்தி .
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற உள்ள பள்ளிப் பரிசு போட்டிகளில் ( ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதிநெறி விளக்கம் ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவிக்க ) கலந்துகொள்ள உள்ள மாணவ,மாணவியர் இன்று அரசு விடுமுறை நாளாக இருந்தபோதும் ஆசிரியர் உதவியுடன் பள்ளியில்  படித்தனர்.