தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அயர்லாந்து வாழ் ஆராயட்சியாளருடன் மாணவ,மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
அயர்லாந்து கல்வி முறை பற்றி விளக்கம் !!
இப்போது கடையில் கிடைக்கும் சுட்டிவிகடன் எப்.ஏ பக்கங்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை மற்றும்
மாணவர்களின் செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. நன்றி சுட்டிவிகடன் ஆசிரியர்
குழுமம்.
புதிய சுட்டி விகடன் நிருபருக்கு சென்னையில் பயிற்சி
சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில்
மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு
பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
மாணவி தனலெட்சுமிக்கு சுட்டி விகடன் சார்பில் சென்னையில் பயிற்சி
சுட்டி விகடனின் புதிய சுட்டி ஸ்டார்க்கு பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் பாராட்டு
சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மு.தனலெட்சுமி ஆவார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின்
கற்பித்தலில் புதுமை என்னும் தலைப்பில் ஆன கட்டுரை (13.06.2015)
அனைத்து பதிப்புகளிலும்
தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலரில் அட்டைப் படமாகவும் 12..,13 ம் பக்கம்
செய்தியாகவும் வெளிவந்துள்ளது.. அனைவரும் படித்து பாரீர்.,
தினத்தந்தி மும்பை பதிப்பில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின்
கற்பித்தலில் புதுமை என்னும் தலைப்பில் ஆன கட்டுரை (13.06.2015)
மும்பை பதிப்பிலும்
தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலரில் வண்ண படங்களுடன்
செய்தியாகவும் வெளிவந்துள்ளது.. அனைவரும் படித்து பாரீர்.,
தினத்தந்தி அனைத்து பதிப்புகளிலும்
தேவகோட்டை
சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமைசெய்தி வண்ண படங்களுடன்