Thursday 25 June 2015

இப்போது கடையில் கிடைக்கும் சுட்டிவிகடன் எப்.ஏ பக்கங்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  ஆசிரியை மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. நன்றி சுட்டிவிகடன் ஆசிரியர் குழுமம்.

No comments:

Post a Comment