Wednesday, 6 January 2021

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்குதல் 

 







தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

                          1,2,3,4,5,6,7,வகுப்புகளில் பயிலும் அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வழங்கினார்கள் .இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்   வழங்கப்பட்டது.

Sunday, 3 January 2021

 

பாவை விழா போட்டிகள்

அழகாக மழலை மொழியில் திருப்பாவை ,திருவெம்பாவை பாடி பாராட்டு பெற்ற மாணவர்கள் 

 

















Saturday, 2 January 2021

ஆந்திரா மாநில நாளிதழில் தமிழக பள்ளியின் செய்தி -

 


Friday, 1 January 2021

 

ஆசிரியர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு'

 






Thursday, 31 December 2020

 

கேளுங்க , கேளுங்க இன்னைக்கு   காலையில் 10 மணிக்கு கேளுங்க 
 
புத்தாண்டில் புதிய எண்ணங்கள் கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள் 

 
நாள் : 01/01/2021


நேரம் : காலை  சரியாக10.00 AM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM  வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் புத்தாண்டில் எனது எண்ணங்கள் பேட்டியாக  ஒலிபரப்பாக உள்ளது.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

லெ .சொக்கலிங்கம்,

தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

சிவகங்கை மாவட்டம்.

வலைதளம் :
 
 


Tuesday, 29 December 2020

சத்துணவு மாணவர்களுக்கு விலையில்லா முட்டை வழங்கல்