Friday, 14 August 2020

சுதந்திர தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் வீட்டில் இருந்தே பங்கேற்ற மாணவர்களின் கவிதை ,பேச்சு ஆகியவற்றை வீடியோவாக காணலாம் . - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

 https://www.youtube.com/watch?v=GG9RiT26wwE

 https://www.youtube.com/watch?v=AIArP4E-0aY

 https://www.youtube.com/watch?v=LWinRm6Xyz8

 https://www.youtube.com/watch?v=-CRNa81SHE4

 https://www.youtube.com/watch?v=0quXLyLYaLk

 https://www.youtube.com/watch?v=fI8wgzFdYNA

 https://www.youtube.com/watch?v=diSXcEZhtd0


 https://www.youtube.com/watch?v=nmUoj8X-ZGg

 https://www.youtube.com/watch?v=yqAZgAj2lvA

 https://www.youtube.com/watch?v=0ZGhZmn7pac

 https://www.youtube.com/watch?v=8Fh3Oblh09w

Thursday, 13 August 2020

சுதந்திர தின போட்டிகள் 

 மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் சுதந்திர தின விழா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்திய பள்ளி


ஊரடங்கு நேரத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய மாணவர்கள் 






















Tuesday, 11 August 2020

பள்ளிக்கு பரிசு

பள்ளிக்கு பரிசு: தேவகோட்டை:தமிழ்நாடு காவல்துறை சார்பில் 'கோ கொரோனா கோ' என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலம் விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் ...

Monday, 10 August 2020

 தமிழக காவல் துறையின் கோ கரோனோ கோ   போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு  பரிசு வழங்குதல் 

20,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக வழங்கி அசத்திய தமிழக காவல் துறை 









Friday, 7 August 2020

கோடை பண்பலை 100.5லும் , மதுரை பண்பலை 103.3லும் கேளுங்க , கேளுங்க , கேட்டுகிட்டே இருங்க! தொடர்ந்து பனிரெண்டாவது     வாரமாக இன்னைக்கும்,நாளைக்கும் கேளுங்க !


நீதிமன்றத்தில்  இயற்கை மருத்துவ முகாம்

நீதிமன்ற நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவம்






Monday, 3 August 2020

 மகிழ்ச்சி - தொடக்க நிலை பள்ளி மாணவர்கள் பாட புத்தகங்களை பெற்றதால் மகிழ்ச்சி 

தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள்,புத்தக பை வழங்குதல்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவர்களுக்கு புத்தகங்களுடன் புத்தக பையும் வழங்குதல் 

நீண்ட நாட்களுக்கு பிறகு  இளம் வயது மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து புத்தகம்,பைகளை  பெற்று செல்லல்