டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான தகவல்கள் மற்றும் வண்ண படங்களுடன் நாளிதழ் செய்தி (போஸ்டர் செய்தியாகவும் )
மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற மாணவர்கள்
அழகான பெட்ரோனஸ் டவர் செய்து அசத்திய மாணவர்கள்
``இந்த புழுதான் டெங்கு கொசுவை உருவாக்கும் " - பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் !
டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க களத்தில் இறங்கிய பள்ளி மாணவர்கள்
மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் பரிசு பெற்ற
மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
பட் ,பட் படார் ,
டம் ,டம் ,டமார்
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி?