Sunday, 14 June 2015

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை என்னும் தலைப்பில் ஆன கட்டுரை  (13.06.2015)

அனைத்து பதிப்புகளிலும்

தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலரில் அட்டைப் படமாகவும்  12..,13 ம் பக்கம் செய்தியாகவும்  வெளிவந்துள்ளது.. அனைவரும்  படித்து பாரீர்., 

                                           தினத்தந்தி மும்பை பதிப்பில் 


 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமை என்னும் தலைப்பில் ஆன கட்டுரை (13.06.2015)

மும்பை  பதிப்பிலும் 

தினத்தந்தி நாளிதழின் இளைஞர் மலரில் வண்ண படங்களுடன்  செய்தியாகவும்  வெளிவந்துள்ளது.. அனைவரும்  படித்து பாரீர்.,

Friday, 12 June 2015

 

 தினத்தந்தி அனைத்து பதிப்புகளிலும்

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் கற்பித்தலில் புதுமைசெய்தி வண்ண படங்களுடன் 

Monday, 8 June 2015

அன்பிற்கினிய சகோதர ,சகோதரிகளே ,நண்பர்களுக்கு  வணக்கம் ......
ஒரு இனிய செய்தி .....இந்த மாத சுட்டி விகடன்   இதழில் நான் பணியாற்றும் பள்ளி தொடர்பாகவும்,என்னை பற்றிய கட்டுரையும் படங்களுடன் மூன்று பக்கங்களுக்கு பிரசுரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது ...அனைவரும் தவறாமல் வாங்கி படியுங்கள் .....

Sunday, 7 June 2015

  12வது மாத மகாகுருவின் ஆசிரியர்களுக்கான பயற்சி (எனது பயற்சி வகுப்பும்)

Wednesday, 3 June 2015

 சுட்டிகிரி யேசன்ஸ் வடிவத்தை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டு



சுட்டி விகடன் 15/06/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான டைனோசர் வகைகளில் ஒன்றான ட்ரை செர டாப்ஸ் வடிவத்தை உருவாக்கி  செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.இடமிருந்து வலம்
 (ஆ.லெட்சுமணன் ,த .முனீஸ்வரன் ,பா.ஜீவா,ம.ஆகாஷ் குமார் ,சி .முருகன் )

Tuesday, 2 June 2015

சுட்டி விகடன் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மேஜையில் வைப்பது போன்று ஸ்டாண்டுடன் அழகிய வண்ண புகைப்படம்  பரிசு 


                                          சுட்டி  விகடன் போட்டியில் கலந்துகொண்டதற்க்கான பரிசுடன் (அழகிய வண்ண புகைப்படம் ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்