Thursday, 10 July 2014

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  ( அரசு நிதி உதவி பெறும் பள்ளி)  நடைபெற்ற நிகழ்வுகள் கடந்த 29/06/2014 முதல் 6/7/2014 வரை தொடர்ந்து 9 நாட்கள் தினத்தந்தி,  தினகரன்,தி இந்து இங்கிலீஷ் பேப்பர்,தி இந்து தமிழ் பேப்பர்,தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ,மாலைமுரசு,தீக்கதிர்,தினமலர்,ீக்கதிர் வண்ணகதிர் புத்தகம்,சுட்டி விகடன், (தமிழ்நாடு முழுவதும்) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளதை பாருங்கள்.அன்புடன் லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் .பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவியுங்கள் .


Displaying IMG_1083.JPGDisplaying IMG_1084.JPG

Displaying IMG_1085.JPG
Displaying IMG_1087.JPG
Displaying IMG_1088.JPG
Displaying IMG_1090.JPG
Displaying 10474856_1458613991065688_2363698045448208344_n.jpg

Displaying IMG_1089.JPG

Displaying IMG_1098.JPG


Displaying IMG_1095.JPG

Displaying IMG_1099.JPG




Displaying IMG_1105.JPGDisplaying IMG_1106.JPG
சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்           (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர்      ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட  பயிற்சியில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது எடுத்த படம்.பயிற்சியின்போது பாண்டிச்சேரி பல்கலைகழக பேராசிரியர் திரு.வேலு சரவணன் அவர்கள் மாணவர்களுக்கு ஜாலியாக பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.

Displaying IMG_0903.JPG

Tuesday, 8 July 2014

30.6.2014 - சுட்டி விகடனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அரண்மனைத் தோழி என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளதை பாராட்டி    தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியின் முன்னால் மாணவரும் ,   36 ஆண்டுகள் ஆசிரியராக சைவப்ரகாசம் பள்ளியில்  பணியாற்றி,தற்பொழுது சென்னையில் வசித்து வரும்  ஓய்வு பெற்ற      ஆசிரியர் திரு.தி .அண்ணாமலை அவர்கள் அனுப்பிய வாழ்த்து கடிதம் Displaying IMG_1091.JPG

சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்           (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர்      ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட  பயிற்சிக்காண பொருட்களை  காணுங்கள் 
    Displaying IMG_1092.JPG

Saturday, 5 July 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் நடு நிலைப் பள்ளியில்  7 ம் வகுப்பு கணித  (JULY MONTH) பாடத்திற்கான   FA(A )ACTIVITY

 Displaying IMG_1052.JPG



Thursday, 3 July 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க  வாசகம் நடு நிலைப் பள்ளியில்  5 ம் வகுப்பு கணித   பாடத்திற்கான 
FA(A )ACTIVITY
 Displaying IMG_1048.JPG
சுட்டி விகடன் 15/07/2014 ல் சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் பங்களிப்பை  காணுங்கள் . வாழ்த்து சொல்லுங்கள் .நன்றி.


Displaying photo1.jpg