Tuesday 8 July 2014

சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்           (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர்      ஆர் .நடராஜன் என்ற மாணவற்கு வழங்கப்பட்ட  பயிற்சிக்காண பொருட்களை  காணுங்கள் 
    Displaying IMG_1092.JPG




சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2014-2015 போட்டியில் காரைக்குடி மையத்தில் கலந்துகொண்ட 24 போட்டியாளர்களில் 3 பேர் தேர்வாகி உள்ளனர்.அவர்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன் என்ற மாணவரும் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.தமிழகம் முழுவதும் மொத்தம் 54 மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு சுட்டி விகடன் சார்பாக சென்னையில் பல கட்ட பயற்சி வழங்கப்பட்டது .அதனில் வழங்கப்பட்ட பயிற்சி சார்ந்த பொருள்களை இங்கே காணலாம்.

 Displaying IMG_1094.JPG

No comments:

Post a Comment