Friday, 12 December 2025

   பாரதியார் விழா

மாணவிகள் கவிதை கூறி அசத்தல் 

















தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா  நடைபெற்றது.

                                         ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்..பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.விழாவில் சிறப்பாக கவிதை கூறிய மாணவிகள் ஜெபிகா, ஸ்டெபி,நந்தனா, ரித்திகா, ஏஞ்சல் ஜாய் , ரக்ஷிதா, ஜாய்  லின்சிகா ஆகியோருக்கும், பாரதியார்  படம் வரைதல் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாலினி, யோகின் , சர்வேஸ்வரன்  ஆகியோருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.  நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

வீடியோ : https://www.youtube.com/watch?v=Nx80icJPMBs

No comments:

Post a Comment