பழைய பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி அலைகடலனே திரண்ட ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள் - சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் தோழர்களுடன் பங்கேற்ற மகிழ்வான தருணம் - லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.


No comments:
Post a Comment