Saturday, 8 November 2025

 கேளுங்க ,கேளுங்க இன்னைக்கு கேளுங்க !

AIR மதுரை பண்பலை 103.3 வானொலியில் கேளுங்க !


நாள் : 8/11/2025


நேரம் : இரவு சரியாக 8.00 PM மணி 




நிகழ்ச்சியின் பெயர் : மணிமலர்  பல்சுவை நிகழ்ச்சி 

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள் 

 

 

கேளுங்க! கேளுங்க ! மதுரை  பண்பலை 103.3 அகில இந்திய வானொலியில் இன்று 8/11/2025 இரவு 8.30 மணிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் மணிமலர்  பல்சுவை நிகழ்ச்சி    உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!  இத்துடன் உள்ள இணைப்பின் மூலம் கேளுங்கள் 
https://radiosindia.com/maduraifm.html
நன்றி !

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.


No comments:

Post a Comment