Monday 20 February 2023

அகம் ஐந்து புறம் ஐந்து

 ஆழ்ந்து சிந்தித்தல் தொடர்பான பயிற்சி 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து புறம் ஐந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                               பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.மதுரை நிகில் பௌண்டேஷன் பயிற்சியாளர்கள் கலைச்செல்வன்,நீதி ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு உன்னிடத்தில் நான், பாராட்டு,ஆழ்ந்து சிந்தித்தல் ,கவனித்தல்   என்கிற தலைப்பில் வாழ்வியல் பயிற்சி அளித்தார்கள் .அகம் ஐந்து புறம் ஐந்து என்கிற தலைப்பில் மொத்தம் பத்து திறன்களை விளக்கும் விதமாக  இந்த பயிற்சி நடைபெற்றது.பயிற்சி தொடர்பாக மாணவர்கள் சந்தோஷ்குமார்,ஹரிப்ரியா,ஆகாஷ்,கனிஸ்கா,

அட்சயா,திவ்யஸ்ரீ ,ஜெயஸ்ரீ,யோகேஸ்வரன்   ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் 6,7,8,9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி வழங்கப்படுகிறது.அனைத்து  பள்ளிகளில் பயிற்சி அளிக்க 9003659270, 9443117132 ஆகிய எண்களில் பௌண்டஷன் நிர்வாகி நிகில் நாகலிங்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
மதுரை நிகில் பௌண்டேஷன் பயிற்சியாளர்கள் கலைச்செல்வன்,நீதி ராஜா ஆகியோர் மாணவர்களுக்கு உன்னிடத்தில் நான், பாராட்டு,ஆழ்ந்து சிந்தித்தல் ,கவனித்தல்   என்கிற தலைப்பில் வாழ்வியல் பயிற்சி அளித்தார்கள் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

வீடியோ :  

https://www.youtube.com/watch?v=UFg_zaIrMgg

தேவகோட்டை- -இளங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் செல்வி தலைமையில் வாழ்வியல் திறன் பயிற்ச...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3246848

No comments:

Post a Comment