குழந்தைகள் தின விழா
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
மாணவி நதியா வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அரசு தோட்டக்கலை அலுவலர் ஓவியா குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாணவி மெர்சி நன்றி கூறினார்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வமீனாள் ,ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.நிகழ்வில் மாணவர்கள் அவ்வையாரின் நல்வழி பாடல், அப்துகலாமின் பத்து கட்டளைகள்,கதைகள் ,பாடல்கள் கூறியும் , ஓவியங்கள் வரைந்தும் அசத்தினார்கள் .
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
குழந்தைகள் தின விழா நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை அரசு தோட்டக்கலை அலுவலர் ஓவியா பரிசுகள் வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ
https://www.youtube.com/watch?v=DNmpCnpsDLY
https://www.youtube.com/watch?v=od-Web7XkPs
https://www.youtube.com/watch?v=K2-nJf7GT6E























அருமை....
ReplyDeleteகுழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...