Thursday 24 January 2019

இன்றைய நிகழ்ச்சி  (26/01/2019)

குடியரசு தினவிழா 

நாள் : 26/01/2019


நேரம் : காலை 8.00 மணி 

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.

கொடியேற்றி சிறப்புரை : முனைவர் சபா.அருணாச்சலம் , தமிழ் துறை தலைவர் (ஓய்வு ), சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தேவகோட்டை.

தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்.

குடியரசு தினம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment