Sunday, 30 July 2017

இளம் மரக்கன்றை வளர்க்கும் இளம் மாணவி

Saturday, 29 July 2017

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு

நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி 
 

Thursday, 27 July 2017

மாணவர்களின் மாற்று சான்றிதழ் பொக்கிஷமாக மாற வேண்டும்
கல்லூரி முதல்வர் பேச்சு
பென்சிலால் அப்துல் கலாம்  ஓவியம் வரைந்து   அசத்திய மாணவர்கள் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.

Saturday, 22 July 2017


மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Wednesday, 19 July 2017

மாணவ  நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர்  திரு.ராமகிருஷ்ணன்  அவர்களுடன் சந்திப்பு 

தொடர்ந்து  நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் மாணவ நிருபராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது .


 தேர்வான மாணவி ஜெனிபரின் தாய்  சித்தாள் வேலை பார்ப்பவர் , தந்தை சைக்கிளில் சென்று துணி விற்பவர் 

Tuesday, 18 July 2017

  நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் கசாயம்   வழங்குதல் துவக்க விழா 


தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.