Tuesday, 20 September 2016

சுட்டி விகடனின் சுட்டி மெயில் பகுதியில் கடிதம் எழுதி புத்தகம்  பரிசு பெற்றுள்ள  தேவகோட்டை சேர்மன் மாணிக்க  உதவி பெறும் நடுநிலைப் மாணவி சின்னம்மாளுக்கு பள்ளியில் பாராட்டு

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்கள் 

இந்த மாத சுட்டி விகடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வாங்கி கொடுக்கப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் அதனை படிக்கும் காட்சி.

                                       கியூட் பெங்குவின் 

சுட்டி விகடனின் கியூட் பெங்குவின்
சுட்டி கிரியேசன்ஸ் கியூட் பெங்குவின்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சுட்டி விகடன் 30/09/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான கியூட் பெங்குவின்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .


Monday, 19 September 2016

புதிய தலைமுறை ஆசிரியர் திரு.மாலன் அவர்களுடன் தேவகோட்டையில் நேற்று எடுத்த படம்
சுட்டி விகடனில் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களின் FA செயல்பாடுகள்

தேவகோட்டை பாரதி விழாவில் வெற்றி பெற்று பரிசு பெறும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் 


சுட்டி விகடனில் வெளியாகும் போட்டியில் ஆசிரியரின் உதவியுடன் போட்டியில் பங்கேற்று ரூபாய் 250 பரிசு பெற்றுள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவி பிரவீனா