Tuesday, 18 November 2014

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம்

புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் அரியலூர்   மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

Friday, 14 November 2014

        மத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 


                              
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நீர் வாரியத்தால் நடத்தப்படவுள்ள போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Saturday, 8 November 2014

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக  மாணவ,மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

Friday, 7 November 2014

தேவகோட்டை  புத்தக திருவிழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Wednesday, 5 November 2014

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு

 


 

Thursday, 30 October 2014

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கந்தர்  சஷ்டி 69வது ஆண்டு விழாவின் தொடர் நிகழ்ச்சியில்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக  மாணவ,மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.

FLASH NEWS-புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு -தீர்ப்பு நகல்