Monday, 10 February 2025

  இன்றைய தினத்தந்தி நாளிதழில் (10/02/2025) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி  கவிஷா         எழுதிய   கவிதை   மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது  


 குடற்புழு நீக்க மாத்திரை  மாணவர்களுக்கு வழங்கல் 

 



Friday, 7 February 2025

 

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்

 நமக்கு தெரியாமல் நம்மை ஏமாற்றி போடப்படும் ஒப்பந்தங்களோ, வெற்று தாளில் வாங்கப்படும் கையழுத்துக்களோ செல்லாது

நம் உரிமைகள் மறுக்கப்படும்போது கேட்டு பெறுவதே சட்டம் 

மாற்று திறனாளிகளின் வாகனங்களுக்கு  சுங்க சாவடிகளில் கட்டணம் விளக்கு 

வட்ட சட்ட பணிகள் குழு வழக்குரைஞர் தகவல் 

Wednesday, 5 February 2025

 நீங்கள் ஆட்டோவில் அல்லது வேனில்  பள்ளிக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுனர், வேன் ஓட்டுனர்கள் ஏதேனும் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தால் அவர்களது வாகனத்தில் ஏறாதீர்கள். அந்த தகவலை உங்களது பெற்றோரிடம் தெரிவித்து விடுங்கள்.

காவல் ஆய்வாளர் அறிவுரை - வீடியோக்கள் 


https://www.youtube.com/watch?v=46VwYlYa2Es

https://www.youtube.com/watch?v=g7Ut4ja0oZ8

https://www.youtube.com/watch?v=IGgRdyKeY6U

https://www.youtube.com/watch?v=uCluxbnu13o

https://www.youtube.com/watch?v=ITwoyky8blY

https://www.youtube.com/watch?v=PqHEs4tfraU

https://www.youtube.com/watch?v=iI432eqheOo

https://www.youtube.com/watch?v=4nanxuVD_MI

https://www.youtube.com/watch?v=nzsFZ6FEihs

https://www.youtube.com/watch?v=kKA3Qx6dJeE

https://www.youtube.com/watch?v=uXXeFZhjRlw

https://www.youtube.com/watch?v=XMpBj8br9Gk

https://www.youtube.com/watch?v=92UFpNqDSrM







 போக்சோ சட்டம் குறித்து பள்ளியில் விழிப்புணர்வு

யாரேனும் உங்களை கேலி செய்தால் 1098யை அழையுங்கள் 

மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அறிவுரை 



Monday, 3 February 2025

 

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு