Saturday, 12 August 2023

 தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.

Friday, 11 August 2023

 போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி 

போலீஸ்  சப் இன்ஸ்பெக்டர் அறிவுரை 

Wednesday, 9 August 2023

வீடுகளில் பெற்றோர் குழந்தைகளுடன் பேச வேண்டும்

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 

Monday, 7 August 2023

 நேர்மை மாணவருக்கு  பாராட்டு

 இளம் வயது மாணவருக்கு  குவியும் பாராட்டுக்கள்

Sunday, 6 August 2023

 தினத்தந்தி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி அபர்ணாவின் கவிதை மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளியாகியுள்ளது.

  தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவ,மாணவியர்.    -  இன்றைய   தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.

Friday, 4 August 2023

எளிய அறிவியல் சோதனைகள்