தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நடனத்துடன் திருக்குறள் சொல்லி கொடுக்கும் செய்தி படத்துடன் வெளியாகி உள்ளதை காணுங்கள் .
தேவகோட்டை பள்ளியில் இசையோடு திருக்குறள் கற்பிப்பு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இசையோடு
சூத்திரத்தின் மூலமாக திருக்குறளை நடனத்துடன் சொல்லி கொடுக்கும் செயல் வழி
கற்பித்தல் பயற்சி முத்தமிழ் குறள் நிகழ்வாக நடைபெற்றது.
பதிவுசெய்த நாள் 15 August 2014
இன்றைய தினமலர் மதுரை பதிப்பில் அக்கம் பக்கம் பகுதியில் ஓவியர் கலைமாமணி ஆவுடையப்பன் அவர்களின் ஓவியம் தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளதை காணுங்கள்.
இன்றைய தினகரன் (16/08/2014) பத்திரிகையில் மாணவர் களம் பகுதியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவி சொர்ணம்பிகாவின் சாதனைகள் செய்தி படத்துடன் வெளியாகி உள்ளதை
பாருங்கள்.
சுதந்திர தின விழா
தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.
அன்புடன் ,
லெ .சொக்கலிங்கம் , தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
நடனமாடி இசையோடு திருக்குறளை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்போம்
நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி
இன்று நடப்பது
(12/08/2014)
இடம் :சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகம் , தேவகோட்டை
நாள்:13/08/2014
நேரம்:மாலை 3-00 மணி
தலைப்பு :முத்தமிழ் குறள் நிகழ்வு
பயற்சி அளிப்பவர்:அ .சுந்தரமகாலிங்கம் M.A,M.Ed,
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு),
கரூர். கரூர் மாவட்டம்.
தலைமை: லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.