Saturday, 26 April 2025

 பள்ளிக்கு விடுமுறை எடுக்கவே மனம் வராது - மாணவி பேச்சு 

எங்கள்  பள்ளியில் ஐ.ஏ.எஸ்., இஸ்ரோ சிவன் ,மயில்சாமி அண்ணாதுரை, நீதிபதி என மிகப்பெரிய பல ஆளுமைகளுடன் கலந்துரையடியாது, அருகில் நின்று பேசியது என அனைத்துமே  மறக்க முடியாத நிகழ்வு - மாணவியின் அனுபவ பேச்சு 

எஸ்.பி.ஐ.வங்கி , பாஸ்போர்ட் அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம், கலை  கல்லூரி , தோட்டக்கலை பண்ணை என களப்பயணம் மூலம் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம் - 


பள்ளியில் மதிய சத்துணவு எல்லா நாளுமே சூப்பர் - மாணவ, மாணவியர் பிரியா விடை நிகழ்வில் பேச்சு 



https://www.youtube.com/watch?v=XqT4qiJq8Bg

https://www.youtube.com/watch?v=t9YGrZWv2ZA

https://www.youtube.com/watch?v=oYFSvnkrg-g

https://www.youtube.com/watch?v=FDfYC8Kdng0

https://www.youtube.com/watch?v=qUHSwpSY-ec&t=9s

https://www.youtube.com/watch?v=OxlK6Do0K_s

https://www.youtube.com/watch?v=kyim-v-vXE4

https://www.youtube.com/watch?v=3B8yiYH6Lck

https://www.youtube.com/watch?v=BajCJu3cMBM

https://www.youtube.com/watch?v=5thTmCqI1Ro

https://www.youtube.com/watch?v=QcvYO9RHDAc





No comments:

Post a Comment