Friday, 12 April 2024

  திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக ! 

 பலூன் விட்டு சித்திரை திருநாளை வரவேற்ற மாணவர்கள் 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சித்திரை திருநாளை பலூன் விட்டு வரவேற்றனர்.



இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள் 

No comments:

Post a Comment