Tuesday 2 March 2021

PLI , LIC  முதலியவற்றில்  பணம் கட்டும்போது GST வரியை வருமான வரியில் சேர்த்துக்கொள்ளலாமா ? புதிய தகவல்

    




                           சேர்த்து கொள்ளலாம் என வருமான வரி தொடர்பான ஆடிட்டர் ஒருவர் தெரிவித்தார்.அதற்கு ஆதரமாக PLI பணம் செலுத்தும்போது அதற்காக  அஞ்சல் அலுவலகத்தில் நாம் பெறும் சான்றிதழில் GST வரி கட்டிய தொகையையும் சேர்த்துதான் மொத்தமாக 80C யின் கீழ் கழித்துக்கொள்ளலாம் என தெளிவாக கூறியுள்ளனர் என்று விளக்கமளித்தார்.(TOTAL PREMIUM PAID UNDER SECTION 80C என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது) .அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

No comments:

Post a Comment