Tuesday 26 July 2016

தினமலர் - பட்டம் இதழ் ஆர்ட் ரூம் பகுதியில் பார்த்து கம்பளி பூச்சி  செய்த சந்தோஷ் குமாருக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்2 ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ் குமார் தினமலர் - பட்டம் இதழில் வெளியானஆர்ட் ரூம் பகுதியை பகுதியை படித்து விட்டு கம்பளி பூச்சி செய்து வந்தார்.பொம்மை செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும்  ,மாணவருக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment