*அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்*
*TPF LOAN/ PART FINAL களஞ்சியம் APP வழியாக விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிவோம்.*
களஞ்சியம் App ல் சென்றவுடன்
PF/CPS ICON ஐ கிளிக் செய்தவுடன் - Apply செய்யும்போது.
5 Option தோன்றும்
1. TPF PANCHAYAT SCHOOL 90% என்பது பணி ஓய்விற்கு ஓராண்டிற்கு முன்பு நாம் வைத்திருக்கும் தொகையில் 90% சதவீதம் பெறுவது.
2. TPF PANCHAYAT FINAL SETTELMENT என்பது பணி ஓய்விற்கு பிறகான தொகையை பெறுவது.
3. TPF PANCHAYAT PART FINAL என்பது நாம் அனைவரும் அறிந்த ஓராண்டிற்கு ஒருமுறை பெறுவது.
4. TPF PANCHAYAT RESIDUAL BALANCE என்பது ஓய்வு பெற்றபிறகு நமக்கு MISSING CREDIT ஏதாவது இருந்தால் , வரப்பெறுவது.
5. TPF PANCHAYAT TEMPORARY ADVANCE என்பது நாம் வழக்கமாக, 6 மாதம் முடிந்த பிறகு பெறும் திரும்ப செலுத்தும் LOAN பெறுவது.
*நிதியுதவி பள்ளி தோழர்களுக்கு மேற்கண்ட ஐந்தில் PANCHAYAT என்பதற்கு பதிலாக TPF AIDED என்று இருக்கும்*
தற்போது நமக்கு தேவையானது PART FINAL மற்றும் TEMPORARY ADVANCE மட்டுமே .
மேற்கண்ட ஒன்றை செலக்ட் செய்தவுடன் அடுத்தாக BASIC PAY போன்ற விவரங்கள் தானாக தோன்றும்.
அதன்பிறகு
OUTSTANDING AMOUNT என்பது ஏற்கனவே பெற்ற கடனில் திரும்ப செலுத்தாத தொகையை குறிப்பிடவும்
REQUESTED AMOUNT ல் தற்போது தேவையான தொகையை குறிப்பிடவும்.
CONSOLIDATED AMOUNT ல் ஏற்கனவே பெற்ற கடனில் திரும்ப செலுத்தாத தொகை மற்றும் தற்போது கோரும் தொகையின் கூடுதல் குறிக்கவும்.
FILE DOCUMENT upload செய்வதில் நம்மிடம் உள்ள படிவங்களை SCAN செய்து UPLOAD செய்யவும் தோழர்களே.
REQUIRED DOCUMENT FOR TEMPORARY ADVANCE/ PART FINAL
APPLICATION
PREVIOUS SANCTIONED ORDER
ACCOUNT SLIP
No comments:
Post a Comment