Thursday 13 April 2017

நாளை ( 14/04/2017) தினமலர் நாளிதழில் சிறுவர்மலர் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் எனது படமும் ,பேட்டியும் வெளி வருகிறது .அனைவரும் காணுங்கள்.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment