Monday 1 February 2016

சுட்டி விகடனின் அழகான ஸ்கூட்டர் 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான ஸ்கூட்டர்   வடிவத்தை உருவாக்கிய

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 
மாணவர்களுக்கு பாராட்டு


 சுட்டி விகடன் 15/02/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில்
 வெளியான அழகான ஸ்கூட்டர்   வடிவத்தை உருவாக்கி செய்து
 காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் 
நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

No comments:

Post a Comment