Tuesday 18 August 2015

 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ  ,மாணவியர் செய்த அழகான சுட்டி விகடன் ரயில் இன்ஜின் 

 
 
 
சுட்டி விகடன் 31/08/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியானஅழகான ரயில் இன்ஜின் (சுமார் 20 )   வடிவத்தை உருவாக்கி  செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

No comments:

Post a Comment