Monday 11 May 2015

                                                                 களரி சண்டை


     குமுளியில் உள்ள களரி சண்டை ஷோ மாலை 6.00 மணி அளவில் நடைபெறுகிறது.ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த காட்சி மிகவும் சூப்பர்.ஒரு நபருக்கு கட்டணம் ரூபாய் 200.குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.
   
                                                       பெட்டர் பேக்கரி
           குமிளியில் உள்ள டீ கடைகளில் பெட்டர் பேக்கரி கடையில் ச்னக்ஸ்,டீ என அருமையாக உள்ளது.

                                                        

                                               

No comments:

Post a Comment