Friday 17 July 2015

சுட்டிகிரி யேசன்ஸ் வடிவத்தை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டு





சுட்டி விகடன் 31/07/2015 இதழில் வெளியான சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அட்டகாசமான ஸ்பிங்ஸ்  வடிவத்தை உருவாக்கி  செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

No comments:

Post a Comment