Thursday, 8 January 2026

 08/01/2026 மாணவர் சேர்க்கை




























Wednesday, 7 January 2026

 *2025-26 FY New Tax Regime - Marginal Relief*


 

வருமான வரி - நிதியாண்டு 2025-26 புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) - விளிம்புநிலை நிவாரணம் (Marginal Relief):



Income Tax - 2025-2026 FY New Tax Regime - Marginal Relief



₹12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான விளிம்புநிலை நிவாரணம் குறித்த விளக்கம்.



வரி விகிதங்கள் (New Tax Regime - FY 2025-26):


₹0 - ₹4,00,000: வரி இல்லை (Nil).



₹4,00,001 - ₹8,00,000: 5% வரி (₹20,000 வரை).



₹8,00,001 - ₹12,00,000: 10% வரி (₹40,000 வரை).



₹12,00,001 - ₹16,00,000: 15% வரி.



₹12,00,000 வரையிலான மொத்த வரி ₹60,000 ஆகும்.



 *விளிம்புநிலை நிவாரணம் என்றால் என்ன?* 



வருமானம் ₹12,00,000-ஐ விடச் சிறிதளவு அதிகரிக்கும் போது, ஈட்டிய கூடுதல் வருமானத்தை விடச் செலுத்த வேண்டிய வரி அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது.




 *முக்கிய விதிகள்:* 



நிவாரண வரம்பு: ₹12,70,580 வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணம் பொருந்தும்


.

அதிகபட்ச வருமானம்: ₹12,70,590 மற்றும் அதற்கு மேல் வருமானம் இருந்தால், விளிம்புநிலை நிவாரணம் கிடைக்காது.



 *வருமான வரி கணக்கீடு உதாரணங்கள் (Marginal Relief-உடன்):* 



₹12,00,100 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹100 மட்டுமே (₹59,915 நிவாரணம்).



₹12,01,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹1,000 மட்டுமே (₹59,150 நிவாரணம்).



₹12,10,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹10,000 மட்டுமே (₹51,500 நிவாரணம்).



₹12,50,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹50,000 மட்டுமே (₹17,500 நிவாரணம்).



₹12,70,000 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,000 மட்டுமே (₹500 நிவாரணம்).



₹12,70,500 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,500 மட்டுமே (₹75 நிவாரணம்).




₹12,70,580 வருமானத்திற்கு, செலுத்த வேண்டிய வரி ₹70,580 மட்டுமே (₹7 நிவாரணம்).




 *சுருக்கம்* :



₹12,00,000-க்கு மேல் வருமானம் செல்லும் போது, கூடுதல் வருமானத்திற்கு மட்டுமே வரியாகச் செலுத்த இந்த விளிம்புநிலை நிவாரணம் வழிவகை செய்கிறது.



உதாரணமாக, வருமானம் ₹100 அதிகரித்தால் (₹12,00,100), வரி ₹100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது

 07/01/2026 மாணவர் சேர்க்கை









 06/01/2026 மாணவர் சேர்க்கை






 தமிழக அரசின்  அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல் 

  எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள்  மாணவர்களுக்கு வழங்குதல்





Monday, 5 January 2026

 🏹நண்பர்களே சரண்டர் பட்டியல் தயார் செய்யும் போது தெரியாமல் அதாவது sanction order போடாமல் process இல் பெயரினை select செய்து supplementary run செய்தால் result இல் பெயர் வராது. 


*Empty Run ஆகி இருக்கும்*


பின்னர் sanction order கொடுத்து விட்டு மீண்டும் வந்து process இல் பெயரினை select செய்து supplementary run செய்தால்


*Already Exist this employee*  என்ற error வரும்.


இதற்கு ticket வைத்து roll back செய்ய சொல்வோம். தற்போது அதற்கு மாற்றாக ஒரு வழியினைப் பின்பற்றலாம்


இது போன்ற நிகழ்வில் Result இல் சென்று 


Result - Period Name - Bill type - Bill Group Select செய்து - Bulk Mark for Recalculation இல் xls sheet இல் எந்த employee பெயர் ரிசல்டில் வரவில்லையோ அவர்களின் employee number type செய்து submit கொடுத்தோம் என்றால் ஒரு நாளில் பெயர் வந்துவிடும்.🏹vj🏹

 நண்பர்களே வணக்கம் 🙏


 *CPS missing credit...* விரைந்து 

சரி செய்ய சொல்லி கருவூலத்தில் இருந்து தகவல்....


மூன்று நிலைகள்...


1) *CPS missing credit list* 


2) *details/ schedule collection* 


3) *upload in ifhrms* 


 *யார் யாருக்கு missing credit உள்ளது* என்பதை அறிய.


அ) கருவூலத்தில் இருந்து *Excel share* செய்யப்படுகிறது


ஆ) *நீங்களே பார்க்க* ...


Initiator login

eServices...

HR

Schemes

Contributory/ New Pension Scheme

CPS Missing credit Search (8th one in left side) 

Employee ID...

Go...

Action...

Create...

*Missing credit Type...... Regular 

Salary Month/year

Click (Search 🔍) Go


 *Mar ( 2025-2026) க்கு முன் உள்ளவை தான்* சார்ந்த பணியாளர் missing credit

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்


 *Missing credit... Details required* 


1) CPS Missing credit amount

2) Token number

3) Token Date

4) Voucher Number

5) Voucher Date

6) Missing credit head (8342) 

7) Missing credit Sub Account... 

( Eg.. School education 015A) 

8) CPS schedule 



இந்த தகவலை *எங்கிருந்து* பெறுவது...


 *MTC 70 ( TNTC 70)* 

Token number Date voucher number அதில் இருக்கும்

Voucher date ( last date of the particular month) 


Ifhrms/kalanjium *வந்ததற்கு பிறகு* உள்ள missing credit எனில்

மிக எளிதாக எடுத்து விடலாம்...


 *Steps* ...


Initiator login

eServices

Finance

Bills

Bill report

TNTC Form 70 Report....

DDO code...

Month...

Continue...

Submit

Ok...

Check in Monitor Request Status

(Normal Completed)

View output click 

Full details இருக்கும்


Ifhrms kalanjium க்கு  *முந்தைய காலகட்டத்தில் எனில்* ..


Office records/ 

சம்பள பதிவேடு/

 *70* register இதில் தான் பார்க்க இயலும்.


Schedule ஐ பொருத்தவரை

Ifhrms kalanjium period எனில் இப்போதும் / எப்போதும் *download* செய்து கொள்ளலாம் no problem..


முந்தைய காலகட்டத்தில் எனில்...

பல அலுவலகங்களில் Bill maintenance செய்வார்கள் அதில் xerox எடுத்துக் கொள்ளலாம்...


இல்லை எனில் CPS schedule empty form attached அதில் தகவல்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்


 *Attachment must* என கருவூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...


 *Upload in ifhrms* ....


Initiator login

eServices...

HR

Schemes

Contributory/ New Pension Scheme

CPS Missing credit Search (8th one in left side) 

Employee ID...

Go...

Action...

Create...

*Missing credit Type...... Regular 

Salary Month/year

Click (Search 🔍) Go

Select the particular month...

CPS missing credit Type...

Addition

Missing credit amount...

Token number

Token Date

Voucher number

Voucher date ( Last date of the month)

Missing credit head (8342)

Missing credit sub account..

Remarks ( select from the list)


Review...

Approver group ( common approval group)


HM/DDO

Treasury staff

ATO 

என *hierarchy* வந்து இருக்கும் சரி பார்த்து கொள்ளுங்கள் 


Add attachment...


Attachment Type (File)

Title.. CPS schedule

Description... Cps schedule attached

File... Choose file

Apply....

Submit....


இதே போல் ஒவ்வொரு பணியாளருக்கும் *ஒவ்வொரு missing credit* ஆக தான் upload செய்ய இயலும்...


Approve in DDO login...

நமது பணி நிறைவு..


 *கூடுதல் சந்தேகம்* ...


1) இவை எல்லாம் (அதில் காட்டுவது)  *specified missing credit* 

அதாவது missing credit என ifhrms kalanjium இல் காட்டுவது/ CPS account statement இல் missing credit என வருவது.


 *Unspecified missing credit* 


unspecified missing credit உம் நாம் சரி செய்ய இயலும்..


அதாவது ifhrms இல் இல்லாத ஒன்று...

காட்டாத ஒன்று

ஆனால் பணியாளர் CPS account statement இல் தொகை ஏறவில்லை...


அது arrear ஆக இருந்தால்

Missing credit Type இல்

Arrear என கொடுத்து proceed செய்யுங்கள்...


ஒரு மாதத்தில் regular, DA arrear இரண்டில் Arrear மட்டும் ஏறி உள்ளது regular amount missing

எனில்

Missing credit Type இல் Unspecified என கொடுத்து proceed செய்யலாம்...


2) பணியாளர் *பழைய* பள்ளி/அலுவலகத்தில் உள்ள காலக்கட்டத்தில் missing credit.. ஆனால் தற்போது இங்கு பணிபுரிகிறார்?


ஆம் old station CPS missing credit *தற்போது பணி புரியும் office id இல்* இருந்து தான் process  செய்ய இயலும்..

( *Old stationக்கு forward போன்ற option தற்போது* *கிடையாது* ) 


( தகவல்கள் பழைய அலுவலகத்தில் இருந்து கேட்டு பெற வேண்டும்)


3) குறிப்பிட்ட மாதத்திற்கு உண்மையில் *missing credit இல்லை ஆனால்* ifhrms kalanjium இல் காட்டுகிறது?


Missing credit *amount இல் zero* போட்டு remarks இல் already paid போன்ற தகுந்த காரணம் குறிப்பிட்டு upload செய்யலாம்.


4) பணியில் சேர்ந்த வருடத்தில்.... *பணியில்* *சேர்ந்த மாதத்திற்கு முன்பு missing credit* காட்டுகிறது...


இதற்கும் amount zero போட்டு upload செய்து விடலாம் 


5) Unspecified missing credit?

அதாவது list இல் இல்லை ஆனால் அந்த தொகை *CPS account இல்* *காட்டவில்லை* ?


Unspecified என கொடுத்து upload செய்து கொள்ளலாம்...


6) regular amount ஏறிவிட்டது. ஆனால் Arrear amount ஏறவில்லை..?


Missing credit Type... *Arrear* என கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்...


7) arrear amount added.. regular amount missing?


 *Unspecified* என கொடுத்து upload 


8) பணியில் சேர்ந்த பிறகு சில மாதங்கள் கழித்து CPS number வாங்கி இருப்போம் regular+ Arrear பிடித்து இருப்போம்...

ஆனால் *முந்தைய மாதத்தில் missing credit* காட்டுகிறது?


Amount இல் zero போட்டு

Already paid என பதிவு செய்து கொள்ளலாம் .


9) missing credit சரி பார்க்க *individual account* statement எப்படி எடுப்பது?


பணியாளர் களஞ்சியம் ஆப்...


PF/CPS


Balance


Download as report


Open...


2025-26 2026-27 Blank page

அதற்கு பிறகு நீங்கள் பணியில் சேர்ந்த ஆண்டு முதல் 2024-25 வரை வரிசையாக இருக்கும்.


10) பணியாளரிடம் smartphone இல்லை அல்லது app இல் உள் நுழைய இயலவில்லை..


Leave request

Advance request

Pay slip download என அனைத்தும் kalanjium app இல் உள்ளது.. எனவே அனைத்து பணியாளர்களும் *களஞ்சியம் ஆப்* பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் 🙏


 *CPS account statement எடுக்க...* 


Initiator login

eServices

HR

Schemes

Contributory/New Pension Scheme

Reports

CPS Annual Account statement..... Action

Employee ID.....

Year... All 

கொடுத்தால் மொத்தமாக pdf வரும்


2024-25 

கொடுத்தால் இந்த குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டும் pdf வரும் ...


விரைந்து முடிக்க கருவூலத்தில் இருந்து தரும் நெருக்கடியாக இதை பார்க்காமல்


 *நாம் செலுத்திய தொகை* நமது கணக்கில் விடுதல் இன்றி வரவு செய்யத்தான் இத்தகைய ஏற்பாடுகள்...


இது *நமக்கான* /நமது சக பணியாளருக்கான பணி...


எளிது தான்...

உங்களால் முடிக்க இயலும்

 தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

இரண்டாம்  பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு 

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்  





Sunday, 4 January 2026


மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த ரோட்டரி அமைப்புக்கு நன்றி! நன்றி! நன்றி!



Saturday, 3 January 2026

 04/01/2026   இன்றைய தீக்கதிர்   வண்ணக்கதிர் தளிர்களின் கைவண்ணம் பகுதியில்  அழகான ஓவியம் வரைந்த  மாணவர்கள்        -  இன்றைய  தீக்கதிர் வண்ணக்கதிர் நாளிதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள்       வரைந்த    ஓவியங்கள்    வெளியாகி உள்ளது.