Saturday, 30 December 2017
Saturday, 23 December 2017
Sulalum Sollarangam சுழலும் சொல்லரங்கம் சுழலும் சொல்லரங்கம் - மா,பலா,வாழை இவற்றில் எது சிறந்தது - முடிவை அறிய சுவையான சொல்லரங்கம் காணுங்கள் மிகப்பெரிய மேடையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை தன்னம்பிக்கையுடன் ,தைரியமாக சொல்லும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி இளம் வயது மாணவர்களின் வீடியோவை காணுங்கள்
Thursday, 21 December 2017
Saturday, 16 December 2017
Monday, 11 December 2017
Thursday, 7 December 2017
Wednesday, 6 December 2017
தமிழக அரசின் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தொடக்க நிலைப்பிரிவில் 18 போட்டிகளில் பங்கேற்பு
உயர் தொடக்க நிலைப் பிரிவில் 10 போட்டிகளில் பங்கேற்பு
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .

Monday, 4 December 2017
Monday, 20 November 2017
Deccan Chronicle டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்தி .கீழ்கண்ட லிங்க் வழியாக காணுங்கள் .
http://epaper.deccanchronicle.
EPAYROLL PAY ஆன்லைன் பில்லில் புதிய குழப்பம்
நண்பர்களே ஆன்லைன் பில் போடும்போது ARREAR CALCULATION செய்யும்போது ENFACMENT SLIP சரியாக வருகிறது.ஆனால் BILL FORWARD செய்யும்போது VIEW STATEMENT சென்று பார்க்கும்போது ENFACMENT SLIP ல் PAYக்கு உள்ள டோட்டல் வருகிறது.இன்று மதியம் இது தொடர்பாக நண்பர்கள் சிலரிடம் கேட்டபோது , சார் இரவு பத்து மணிக்கு மேல் பாருங்கள் சரியாகி விடும் என்றனர்.ஆனால் தற்போது மணி 11 ஆகப்போகிறது.இது வரை அப்படியேதான் உள்ளது.இது தொடர்பாக தற்போது சில நண்பர்களிடம் கேட்டபோது ,சார் நாங்கள் இதனை பார்க்கவேயில்லை.அப்படியே FORWARD செய்து விட்டோம் என்கின்றனர்.இது சரியா? நான் FORWARD செய்யலாமா? தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.நன்றி.

Monday, 13 November 2017
Friday, 10 November 2017
Friday, 27 October 2017
Wednesday, 25 October 2017
“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....
கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 25-10-2017
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 25-10-2017
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.
கலைநிகழ்ச்சிகள் விவரம் :

Friday, 20 October 2017
Tuesday, 17 October 2017
புதிய கட்டிடத்துடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
புதிய கட்டிடங்கள் கட்டி பள்ளியின் தோற்றத்தினை மேலும் அழகாக மிளிர வைத்துள்ள ,கொடையுள்ளம் கொண்ட பள்ளியின் செயலர் திரு.அரு .சோமசுந்தரம் அவர்களுக்கும்,பள்ளியின் தாளாளர் திருமதி.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Tuesday, 3 October 2017
Saturday, 30 September 2017
Friday, 29 September 2017
கெட்டி மேளம் முழங்க ,நாதஸ்வர இசையுடன் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வீதி உலா வந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர அழைத்து வருதல்
புதுமையான முறையில் அழைத்து வந்து மாணவர்களை நெல்லில் "அ" எழுத வைத்தல்
அனுமதி இலவசம்
பள்ளியில் சேர்க்கும் வயதுடைய குழந்தைகளை தேவகோட்டை நகரில் சிவன் கோவில் அருகில் ராசியான, 80 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமையுடைய சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் நெல்லில் "அ" எழத வையுங்கள்.அனுமதி இலவசம்.
கல்விக் கண் திறப்பு விழா
மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வருதல்
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல்
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
கல்விக் கண் திறப்பு விழா
30/09/2017
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல்
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
கல்விக் கண் திறப்பு விழா
30/09/2017
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல்
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை விழா
இடம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம்,தேவகோட்டை.
நாள் : 30/09/2017
நேரம் : காலை 7.45 மணி
நெல்மணிகளில் அ கரம் எழுத வைப்பவர் : RM .சொக்கலிங்கம்,முன்னாள் முதல்வர்,ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி,தேவகோட்டை.
தலைமை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்
அனைவரும் வருக
பின் குறிப்பு :
இப்பள்ளி கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தேவகோட்டை நகரில் இயங்கி வரும் பழம்பெருமை பெற்ற பள்ளி .இது ராசியான பள்ளி.அனைவரும் புதிதாக பள்ளியில் சேர உள்ள குழந்தைகளை அழைத்து வந்து நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்து பயன் பெறுங்கள்.
நெல்மணிகளில் "அ" கரம் எழுத மாணவர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.அனுமதி இலவசம் .மாணவர்களை அழைத்து வரலாம்.
தொடர்புக்கு : 8056240653,9786113160
Subscribe to:
Posts (Atom)