Tuesday, 14 November 2017

                                                                குழந்தைகள் தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.


                                                  விழாவிற்கு வந்தவர்களை மாணவர் கோட்டையன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ராஜேஷ்,கிருத்திகா ,சந்தியா,முத்தய்யன் ,பிரஜித்,உமாமகேஸ்வரி,ஜெனிபர் ,பாக்கியலட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவின் நிறைவாக மாணவி சக்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment