நாள் : 01/01/2021
நேரம் : காலை சரியாக10.00 AM மணி
நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்
உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!
கோடை FM வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் புத்தாண்டில் எனது எண்ணங்கள் பேட்டியாக ஒலிபரப்பாக உள்ளது.