புதிய கட்டிடத்துடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
புதிய கட்டிடங்கள் கட்டி பள்ளியின் தோற்றத்தினை மேலும் அழகாக மிளிர வைத்துள்ள ,கொடையுள்ளம் கொண்ட பள்ளியின் செயலர் திரு.அரு .சோமசுந்தரம் அவர்களுக்கும்,பள்ளியின் தாளாளர் திருமதி.மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றியுடன்
தலைமை ஆசிரியர்,
ஆசிரியர்கள்,
மாணவர்கள்,
பெற்றோர்கள்.

பள்ளியின் பிரும்மாண்டமான தோற்றத்தினை காண கீழ்கண்ட முகநூல் லிங்க் வழியாக சென்று கண்டு மகிழலாம்.

No comments:
Post a Comment