தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்,விலையில்லா முட்டை வழங்கல்
ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து முட்டைகள் நேரடியாக
சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - TNPTF
ஆசிரியர்களின் நலன் காக்க , வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் .தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
தகவல்
அன்புடன்,
லெ .சொக்கலிங்கம்,
TNPTF ,
தேவகோட்டை.
வீடியோ
https://www.youtube.com/watch?v=W44ZPbB83cI