Wednesday, 25 October 2017

“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா
மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க ....
கலைநிகழ்ச்சிகள்
இன்றைய நிகழ்ச்சி : 25-10-2017
நடைபெறும் இடம் : கந்தர்சஷ்டி விழா மேடை ,தேவகோட்டை.
நாள் : 25-10-2017
நேரம் : மாலை 6-00 மணி
கலை நிகழ்ச்சிகள் வழங்குபவர்கள் : சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்
அனைவரும் வருக.

கலைநிகழ்ச்சிகள் விவரம் :


• வரவேற்புரை
• பரதநாட்டியம்
• செல்லக் குழந்தைகள் – நடனம்
• லார்ட் தண்டபாணி ஆங்கில – பேச்சு
• ஒயிலாட்டம்  – நடனம் 
• சுழலும் சொல்லரங்கம் 
• ஆசை பாடல்  - நடனம்
• லார்ட் சுப்பிரமணியன் - ஆங்கில பேச்சு
• காவடி ஆட்டம் - நடனம் 
• மழைத்துளி - நடனம் 
• யோகா
• தீப -  நடனம்
• நன்றியுரை
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் : பள்ளி மாணவிகள்
அனைவரும் வருக .

No comments:

Post a Comment