அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்தல்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் ராஜேஷ் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் முத்துச்செல்வன் மற்றும் ராஜ்கமல் ஆகியோர்அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் செல்லின் அமைப்பு,இதயம்,நிலை மின்னியல்,தொடர் மற்றும் பக்க இணைப்பு, பேட்டரி இணைப்பு ஆகியனவற்றை கொண்டு செய்து காண்பித்தார். மாணவர்கள் சக்தி,நந்தகுமார்,சஞ்சீவ்,சஞ்சய் ,சின்னம்மாள் ,காவியா உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்களுக்கு சோதனைகளை அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் முத்துச்செல்வன் மற்றும் ராஜ்கமல் செய்து காண்பித்தார்கள் ..

No comments:
Post a Comment