ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில்
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை நாளை 25/10/2017 அன்று மாலை 6 மணிக்கு தேவகோட்டை நகரசிவன்கோவிலின் முன்பாக அனைவரும் காணுங்கள்.அதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
No comments:
Post a Comment