Thursday, 28 December 2017

மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தல் 


 

மத்திய  அரசின் சுங்கத்துறை துணை தலைவர் திரு.ராஜேந்திரன் IRS அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடல்நிகழ்வின்போது சமயோஜிதமாக பதில் சொன்ன தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வித்தகர் ஆலோசனையின்படி பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்கள் ஜனஸ்ரீ மற்றும் கோட்டையன் ஆகியோருக்கு வழிபாட்டு கூட்டத்தில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment