Thursday, 28 December 2017

டியோண்டஸ் போட்டியில் பணபரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு 




விகடனின் டியாண்டோஸ் போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவித்தல் வழியாக பங்கேற்று ரூபாய் 250/ பரிசாக பெற்ற மாணவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment