Friday, 16 October 2026

 

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இலவச வித்யாரம்பம்!


நெல் மணிகளில் எழுதி கல்வியைத் தொடங்க 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு அழைப்பு!



 

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இலவச வித்யாரம்பம்!

நெல் மணிகளில் எழுதி கல்வியைத் தொடங்க 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு அழைப்பு!



 

  1. கலாம் பிறந்தநாள் விழா: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார் ஆட்சியர் பரிசு!


































    தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ராகுல் குமார் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவி நந்தனா வரவேற்றார். பேச்சுப் போட்டியில் ஹாசினி, நவீன், ரித்திகா, கவிதைப் போட்டியில் பிரணவி, சர்வேஸ்வரன், விஜய கண்ணன், ஆகாஷ், நிகில், சுஜன், பொன்மொழிப் போட்டியில் ருத்ரேஸ்வரன், நித்திஷா, ஏஞ்சல், மாலினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சார் ஆட்சியர் ராகுல் குமார் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் சிவரஞ்சனி, ஆர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=FnTza4eGo5k

Monday, 12 October 2026



  1. விடுமுறையில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டு!




Saturday, 10 October 2026

  1. தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி!

    1. நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்









    2.  

Friday, 9 October 2026

 *🛑🔴🟢சதுரங்க பயிற்சி: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரந்தோறும் தொடர்ந்து இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு புகழ்பெற்ற சதுரங்க பயிற்சியாளர்களைக் கொண்டு எவ்வித கட்டணமும் இல்லாமல் தொடர்ந்து சதுரங்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது*