Friday, 29 December 2017

விகடனின் ரூபாய் 750 பணப்பரிசு பரிசு பெற்ற மாணவர்கள் 


விகடன் இதழில் வெளியாகும் டியோண்டஸ் போட்டியில் பங்குபெற்று ரூபாய் 250 விதம் ரூபாய் 750 பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உமாமகேஸ்வரி,ஐயப்பன்,தனுதர்ஷினி ஆகியோரையும்,போட்டிகளில் பங்கேற்க தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியை முத்துமீனாவையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment