Friday, 22 May 2020

கோடை பண்பலை 100.5ல் கேளுங்க , கேளுங்க இன்னைக்கு மதியம்  12.30 மணிக்கு கேளுங்க

நாள் : 23/05/2020


நேரம் : மதியம்  சரியாக12.30 PM மணி 

நிகழ்ச்சியின் பெயர் : ஒரு மணி துளி போட்டி

உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!

கோடை FM வானொலியிலும் ,

நாளைக்கு (24/05/2020)  மதியம் பகல் 12.02 மணிக்கு
 மதுரை FM- 103.3 பண்பலையிலும்

  ஒரு மணி துளி
நிகழ்ச்சியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி வெளியாவது குறிப்பிடத்தக்கது.


 



லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை. 
சிவகங்கை மாவட்டம்.



நன்றி!

குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR KODAIKANAL என்பதையும் , AIR MADURAI என்பதையும் சொடுக்கினால் முறையே  KODAIKANAL FM, MADURAI FM  வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI  என்கிற பெயருடன் வரும்.







No comments:

Post a Comment