Tuesday, 29 September 2026

 

விடுமுறையில் வாசிக்க மாணவர்களுக்கு புத்தகங்கள் – படித்ததை கூறுவோருக்கு பரிசு



Sunday, 27 September 2026

 

கேளுங்கள்… கேளுங்கள்! AIR மதுரை பண்பலை 103.3-லும் , ராமேஸ்வரம் பண்பலை 100.9 ல்  தேவகோட்டை பள்ளி தலைமையாசிரியரின் பேட்டி

Saturday, 26 September 2026

*🛑🟢🔴சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் தோழர் சண்முகம் அவர்களுடன் தோழமையான சந்திப்பு தோழமையுடன் லட்சுமணன், காரைக்குடி*

 

Friday, 25 September 2026


தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுக்கு பெருந்திரள் வாசிப்பு





Wednesday, 23 September 2026

 தேவகோட்டை டு மதுரை மாநகிரி வழியாக செல்லும் பேருந்துகளின் கால அட்டவணை


Monday, 21 September 2026

 பெருந்தலைவர் காமராஜர்  காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்புக்கும் விரிவாக்கம்




 பள்ளியில் பாயாசம்










மாதத்தில் இரண்டு நாட்கள் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மதிய சத்துணவுடன் பாயசம் வழங்கப்படுகிறது.



சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.

Saturday, 19 September 2026

 *🛑🟢🔴சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகள் முதல்வர் கோப்பைக்கான சதுரங்க போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டிகளில் காரைக்குடியில் பங்கேற்ற நிகழ்வு*













 *உலக ஓசோன் தினம்: சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி*


உங்கள் பகுதியில் உள்ள அனைத்து செய்திகளையும் பார்க்கவும்,* செய்திகளை பகிர்ந்து சம்பாதிக்க தொடங்கு ஆப் (Shuru App) பதிவிறக்கவும்* 👇🏻


https://shuru.co.in/dl/8aWZHl

 

பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம்





Friday, 18 September 2026

 *🔴🛑🟢மியூசிக் பயிற்சி: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் வாரந்தோறும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கீபோர்டு இசை பயிற்சி எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது*









Thursday, 17 September 2026

 *🛑🔴🟢சதுரங்க பயிற்சி: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாரந்தோறும் தொடர்ந்து இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு புகழ்பெற்ற சதுரங்க பயிற்சியாளர்களைக் கொண்டு எவ்வித கட்டணமும் இல்லாமல் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அக்கறை எடுத்து தொடர்ந்து சதுரங்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது*