கேளுங்க , கேளுங்க நாளைக்கு காலையில் 10 மணிக்கு கேளுங்க
கோடை பண்பலை 100.5 ல் கேட்டு மகிழுங்கள்
நாள் : 29/05/2020
நேரம் : காலை சரியாக10.00 AM மணி
நிகழ்ச்சியின் பெயர் : வெளியே வராத வெளிச்சங்கள்
உங்கள் மொபைல் போனில் கேட்டு மகிழுங்கள்!
கோடை FM வானொலியில்
வெளியே வராத வெளிச்சங்கள்
நிகழ்ச்சியில் ஆளுமைகளுடனான அனுபவங்கள் தலைப்பில் நோபல் பரிசு குழு உறுப்பினர் பலாஸ் அவர்களுடனான எனது அனுபவம் பேட்டியாக ஒலிபரப்பாக உள்ளது.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
நன்றி!
குறிப்பு : ஆண்ட்ராய்டு மொபைல் போனில் NEWS ON AIR என்கிற ஆப்பை PLAY STORE யில் சென்று டவுன்லோட் செய்து AIR KODAIKANAL என்பதை சொடுக்கினால் KODAIKANAL FM வானொலி நிலைய நிகழ்ச்சிகளை கேட்கலாம்.NEWS ON AIR என்கிற ஆப் PRASAR BHARATHI என்கிற பெயருடன் வரும்.

No comments:
Post a Comment